ஜாதியை மூலதனமாக வைத்து அரசியல் நடத்துபவர்கள் பிரச்சினை இல்லை. மதத்தை மூலதனமாக வைத்து அரசியல் நடத்துபவர்கள் பிரச்சினை இல்லை. இந்த இரண்டையும் சாடாத சிலர், சீமான் மொழியை வைத்து அரசியல் செய்வதைக் கண்டு மட்டும் பதறுவதன் காரணம் என்ன?
இன ஒடுக்குமுறையால் தொடர்ந்து பாதிக்கப்படும் ஒரு இனம் இன உணர்வு கொண்டே தங்களைத் தற்காத்துக்கொள்ள முனைவதில் பிறருக்கு ஏன் வயிற்று வலி?
12.01.2018
No comments:
Post a Comment