விவசாயம், கல்வி, மருத்துவம், காவல்துறை, நீதித்துறை, அரசு நிர்வாகம், இயற்கை வளக் கொள்ளைகள், லஞ்சம், ஊழல், ஜாதி மத கொடுமைகள், இயற்கை பேரிடர் நிவாரணம்.... என்று எப்பிரச்சினைக்கும் போராட வெளியே வராத ஒரு கூட்டம் இப்போது மட்டும் எதற்காக வந்திருக்கிறது? அவர்களுக்கு எப்போதும் எது முக்கியமாக இருக்கிறது? சக மனிதர்களின் ஒரு பிரச்சினைக்கும் அவர்களை செவிசாயவிடாமல் வைப்பது எது?
No comments:
Post a Comment