தங்களை தலைவர் என்று நம்பவைத்து படம் காட்டிக்கொண்டிருக்கும் இத்தனை பேர் இருந்தும் யாரும் செய்யத் துணியாத ஒரு அரச பயங்கரவாத படுகொலையின் பின் நிகழ்ந்த உண்மையை துணிகரமாக தனி மனிதனாய் வெளிக்கொண்டுவந்த தோழர் முகிலன் காணாமல் போயிருக்கிறார். இதை இந்த உயிரினங்கள் எல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல் தேர்தல் பற்றி மட்டுமே குறியாய் கூட்டணிக்கு அலைகின்றன.
கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பா? போலிஸ் நினைத்தால் யாரை வேண்டுமானால் எப்போது வேண்டுமானால் கடத்தலாம் கொல்லலாம் என்றிருந்தால் இத்தனை நாய்கள் கட்சிகள் நடத்துவது யாருக்காக?
கிட்டத்தட்ட 1 கோடி வட மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் வந்து எல்லா வேலை வாய்ப்பையும் பறித்துவிட்டார்கள்.
தேசிய கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கும் இவர்கள் தின்பது சோறுதானா? காங்கிரசில் ஊருக்கு 2 பேர் இருக்கிறானா? 10 சீட்டு கொடுப்பது தமிழக நலனுக்கா?
அட்டைகத்தி விஜயகாந்தை ஊடகங்கள் ஏன் மீண்டும் ஊதிப் பெருக்குகிறது?
No comments:
Post a Comment