16.6.21

கொழும்பு மீது எப்போது?

பூமாதேவியின் மீது குண்டு போடுவது ஹிந்து தர்மமா? பிரம்மன் படைத்த உயிர்களை அழிக்க நினைப்பது முறையா?

ஆதாரத்தை சமர்ப்பித்து பாகிஸ்தான் மீது ஐநா மூலமாக பொருளாதாரத் தடை கொண்டு வருவதுதானே இனி முற்றிலுமாக பாகிஸ்தானை ஒடுக்க சரியாக இருக்கும்.
போர்தான் தீர்வெனில், 800 தமிழக மீனவர்களுக்காக ஒருமுறை கொழும்பு மீதும் குண்டு போடுங்கள்.

26.02..2019

No comments:

Post a Comment