16.6.21

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு

"பிராமின்ஸ் ரெஜ்மெண்ட்" என்றொரு படைப்பிரிவை ஏற்படுத்தி போருக்கு தயார் செய்து, இந்தியாவுடனான சீனா பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு பணியைக் காக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

பேச்சு வார்த்தையிலேயே காஷ்மீர் அருணாச்சல் உட்பட எல்லாப் பிரச்சினைகளையும் உடனடியாகத் தீர்க்க முயற்சிப்பார்கள். சண்டை வர வாய்ப்பேயில்லை.

17.02.2019

No comments:

Post a Comment