5.6.21

நீட் தேர்வு அவலங்கள்

தகுதியில்லாத நாடு தகுதித் தேர்வு நடத்தும் விதம் இதுதான். ந்தத் தேவையேயில்லாத தேர்வுக்கு மெட்டல் டிடெக்டரெல்லாம் வெச்சி ஏன்டா இவ்ளோ பில்டப் குடுக்குறீங்க? மொதல்ல மோடிக்கும் ஸ்மிருதி ராணிக்கும் தகுதித் தேர்வு நடத்துங்கடா. இல்லேன்னா அவங்க ரெண்டுபேரோட போலி சர்டிபிகேட்டையாவது ஒழுங்கா சோதிங்கடா.

கடைசில எவனோ 5க்கும் 10க்கும் கொஸ்டின் பேப்பரை வெளியிட்டிருக்கப்போறான். பில்டப்பை கொறைங்கடா...

இவ்வுலகிலேயே வெட்கமின்றி போலி சான்றிதழ் வெளியிட்ட ஒரு பிரதமரையும் ஒரு கல்வி அமைச்சரையும் கொண்ட மாபெரும் அறிவாளிகள் நிறைந்த நாடு இது என்பதை நினைவில் கொள்ளவும்.

06.05.2018







No comments:

Post a Comment