விரும்புகிறேன்... என்பதற்கும் நேசிக்கிறேன்... என்பதற்கும் என்ன வேறுபாடு? இதற்கு புத்தர் கொடுத்த அருமையான / மிக எளிமையான விளக்கம்...
"நீ ஒரு பூவை விரும்பும்பொழுது, அதைப் பறித்து விடுவாய். ஆனால் அந்தப் பூவை நீ நேசிக்கும்போழுது, அனுதினமும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பாய்"
10.02.2018
No comments:
Post a Comment