16.6.21

கடவுளின் முக்கிய வேலை

"கடவுளின் கோபத்தால் திராவிட இயக்கம் விரைவில் அழியும்" - எச்.ராஜா

தன்னை வணங்காத காபீர்களை கொல்லச் சொல்வது, செவ்வாய் கோளைக் கொண்டு பலர் கல்யாணங்களை தடுப்பது, சனி பிடிக்க வைப்பது, ராகு கேதுவை வைத்து மக்களை மிரட்டுவது, சாமியார்களை வைத்து தம் புகழ் பரப்புவது, மதப் பிரச்சாரம் செய்ய பணத்திற்கு ஆள் பிடிப்பது, போர் நடத்துவது, மக்களை சாகடிப்பது, அரசியல்வாதிகளை படைப்பது, Etc....
இந்தப் பால்வீதி மண்டலத்தில் ஓய்வே இல்லாமல் கடவுள் செய்துகொண்டிருக்கும் இவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் கடவுளுக்கு ராஜா விடுக்கும் அன்புக் கட்டளை திராவிட இயக்கத்தை அழிப்பது.

12.02.2019



No comments:

Post a Comment