ஒரு கொலை செய்துதான் அல்லாவின் அருமை பெருமைகளை காப்பாற்றியாக வேண்டுமா? இக்கொலையை செய்த மிருகங்கள் இத்தனை நாளாய் வணங்கியது சாத்தானையா? அல்லாவையா?
தீவிர மதப் பற்றாளர்களையே மனித குணத்தோடு படைக்காத அல்லா, மதம் மாறி வருபவர்களுக்கு மட்டும் என்ன செய்து கிழித்துவிடப் போகிறார்?
இதுவரையில் இறந்துபோன; கொல்லப்பட்ட ஒருவருக்காவது உயிர் கொடுக்க சிறிதேனும் சக்தியுண்டா அல்லாவுக்கு?
"மத அடிப்படைவாதிகள் மனித மலங்கள்" என்பதற்கு இக்கொலை இன்னொரு உதாரணம்.
'ஆழ்ந்த வருத்தங்கள் ராமலிங்கம் அவர்களின் குடும்பத்திற்கு'
08.02.2019
No comments:
Post a Comment