2.6.21

Impotent

இந்திய மீனவனை இலங்கை ராணுவம் அடித்தபோதும் சுட்டபோதும் வேடிக்கை பார்த்த இந்திய ராணுவம் impotent தான். ஓகி புயல் வந்தபோது மீனவர்களைக் காப்பாற்ற முடியாத இந்திய கடற்படையும் impotent தான். ஒரு இடைத்தேர்தலைக்கூட குறிப்பிட்ட நாளுக்குள்ள நடத்த துப்பில்லாத இந்திய தேர்தல் ஆணையமும் impotent தான். தமிழ்நாட்டில் இந்த EPS / OPS மட்டுமில்லை, இந்தியாவில் மக்கள் பணி செய்ய அதிகாரத்திற்கு வந்து கும்பிடு போட்டுகொண்டு இருப்பவர்கள் எல்லாருமே impotent தான். ஆடிட்டர் குருமூர்த்தி இவர்களைப் பற்றி சொன்னதில் தவறே இல்லை.

27.12.2017

No comments:

Post a Comment