1.7.21

மோடியின் உளறல்



2020 -ல் வல்லரசு (!...) ஆன ஒரு நாட்டின் தமிழ் வெறுப்பு. இதன் உட்கருத்து என்னவென்றால் தமிழ் இந்து மொழி அல்ல; தமிழர்கள் இந்துக்கள் அல்ல: சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இந்துக்கள் அல்ல. சமஸ்கிருதம் தவிர்த்த பிற மொழிகள் அனைத்தும் இந்துக்களுடையது அல்ல என்பதே.

01.01.2020

No comments:

Post a Comment