1.7.21

சுளுந்தீ



சுளுந்தீ நாவலை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆசிரியர் முத்துநாகு அவர்களின் முன்னுரையிலேயே தமிழக வரலாற்றின் பல புதிய தகவல்கள் அறிமுகமாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

01.12.2019

No comments:

Post a Comment