வெங்காயம் பூண்டு சாப்பிடுவதில்லை என்பதால் அதன் விலையேற்றம் பற்றி மாமி கவலைப்படுவதில்லையாம். பொருளாதாரம் பற்றி ஒரு டேஷும் தெரியாமல் ஒரு நாட்டுக்கே பொருளாதார அமைச்சரகிவிட்டோம் என்றும்கூடத்தான் மாமி கவலைப்பட்டிருக்கமாட்டார். வாழவழியின்றி வறுமையில் அழிவது வலுவில்லாத மக்களின் குடிகள்தானே, எப்படி கவலை வரும்?
05.12.2019
No comments:
Post a Comment