மதிப்பிற்குரிய இயக்குநர் திரு.ஷண்முகராஜ் அவர்களின் உருவாக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகும் "மெரினா புரட்சி" புலனாய்வு ஆவணத் திரைப்படத்தை ஒருமுறை கட்டாயமாக பார்த்துவிடுங்கள். தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு பெரிய பிரச்சினைகளுக்கு பின்னாலும் யார் இருக்கிறார்கள் என்ற உண்மை தெளிவாகப் புரியும். மிகவும் தைரியமாக பல திரைமறைவு அரசியல் உண்மைகளை தமிழர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் இயக்குநர்.
"மெரினா புரட்சி" அனைத்து தமிழ் மக்களிடமும் சென்றடைய பேராதரவு வழங்குமாறு நண்பர்களை பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
13.12.2019
No comments:
Post a Comment