17.6.21

கருத்துச் சுதந்திரம்

'அப்படிப் பேசினால் அவன் என்ன நினைப்பான்? இப்படிப் பேசினால் இவன் என்ன நினைப்பான்?' என்று அறிவுக்கு விலங்கிட்டு ஊமையாகவே இருக்க வைத்துவிடுகிறது பலரது நட்புகள்.

எதையும் வெளிப்படையாகப் பேசவோ எழுதவோகூட இயலாத நிலையில் இருந்துகொண்டுதான் கருத்துச் சுதந்திரத்திற்கு 'டப்பிங்' குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது.

24.04.2019

No comments:

Post a Comment