"தீதும் நன்றும் பிறர் தரவும் வரும்"
"குறை ஆயுளில் இன்று இறந்துபோனதாய் கேள்விப்பட்ட இருவருடைய முகநூலின் கடைசிப் பதிவுகளைத் தேடிப் படித்தேன். இன்று மரணித்துவிடுவோம் என்ற எந்த சுவடும் அவைகளில் இல்லை. இன்னும் இறக்காத அநேகமானவர்களின் பதிவுகளும் இதேமாதிரிதான் இருக்கிறது"
25.04.2019
No comments:
Post a Comment