"தீதும் நன்றும் பிறர் தரவும் வரும்"
நெடுநாட்களுக்குப் பிறகு இன்று வள்ளுவனைப் பார்த்தேன். கன்னியாகுமரி என்றாலே விவேகானந்தர்; காவிக்கொடி என்பதோடு இல்லாமல், நாங்கள் தனி என்று "தமிழ்" என்று வள்ளுவனுக்கு சிலை வைத்த கலைஞரையும் எண்ணி வியந்தேன்.
19.04.2019
No comments:
Post a Comment