17.6.21

தோழர் சுப.வீ

தோழர் சுப வீ அவர்கள் எழுதி வெளியிட்ட "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்" எனும் நூலை படித்துப் புரிந்துகொள்ளும் அறிவுடையோர் எவரும் சுப வீ அவர்களை விமர்சிக்க நிச்சயம் வெட்கப்படுவர்.

தற்குறிகளாக இருந்துகொண்டு, நக்கலையும் கிண்டலையும் ஆணவமான பேச்சையும் பொய்யான புள்ளி விவரங்களையும் தமிழ்த்தேசியம் என்ற பேரில் மேடையில் அள்ளி விடும் வணிகர்களுக்கும் இவைகளை ஆராயாமல் அப்படியே நம்புபவர்களுக்கும் இன்றைய தமிழ்ச் சமூக சூழலில் தோழர் சுப வீ அவர்களின் மதிப்பு தெரிய வாய்ப்பில்லைதான்.

20.05.2019

No comments:

Post a Comment