"நான் உண்மைக்காகப் பேசுகிறேனா, உண்மையாக இருக்கிறேனா, நடிக்கிறேனா என்பது பற்றி நீ எள்ளளவும் ஐயம் கொள்ளவோ; யோசிக்கவோ கூடாது. எனக்கு ஏற்றபடிதான் நீ சிந்திக்க வேண்டும். என்னைப்போலவேதான் சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் நீ போலி"
- ஜனநாயகவாதிகளின் நவீன கொள்கை
23.04.2019
No comments:
Post a Comment