தியானம் பண்ற எடத்துல போட்டோ எடுக்கிறவனுக்கு என்ன வேலை? இதுல ஹைலைட் என்னன்னா, நம்மூர்ல இப்படி ஒருத்தர் ஏற்கெனவே இப்படி அடிக்கடி இமயமலைன்னு படம் ஓட்டிக் காட்டிட்டார். இங்க இதுமாதிரி படமெல்லாம் ரீல் அறுந்து போய் ரெம்ப நாளாச்சு. சார்வாள் நார்த் இண்டியன்ஸ் மாதிரியேதான் சௌத் ஆளுங்களும்னு நெனச்சிண்டிருக்கார். அய்யோ பாவம்.
18.05.2019

No comments:
Post a Comment