"பிறரை மதிக்க வேண்டும்" என்று யாராலோ எப்போதோ நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட சம்பிரதாய பண்பு, பல சமயங்களில் நம்மை முட்டாளாகத் தோன்ற வைக்கிறது. சடங்குத்தனமான இந்த மரியாதையை கைவிட்டு, "நீ யாரானாலும்; என்ன மயிராகவும் இரு எனக்கென்ன?" என்று நினைக்கையில் ஒரு விடுதலை உணர்வு பிறக்கத்தான் செய்கிறது. இதைத்தான் சுயமரியாதை (தன் மதிப்பு) என்று பெரியார் குறிப்பிட்டிருப்பாரோ..?
23.04.2019
No comments:
Post a Comment