17.6.21

நீதிமன்றத்தின் லட்சணம் இதுதானா?

வேலை கெடைச்சவங்க நீதிபதியாவும், வேலை கெடைக்காதவங்க யாகமும் வளர்க்குறாங்க. அவ்ளோதான்.

கவர்ன்மெண்ட் ஃபண்ட்-ஐ பார்ப்பானுக்கு டைரக்ட்டா ஒதுக்க முடியாதுன்னுதான் சமஸ்கிருத வளர்ச்சி, யாகம் அதுயிதுன்னு வருசத்துக்கு சுமார் 100 கோடிக்கு மேல ஒதுக்குறா.
எல்லா மாநில வானொலி & தொலைக்காட்சியுமே அவா கலாச்சாரத்தை வளர்க்கத்தான்.
இத நாம சொன்னா, தி.க. காரன் ஹிந்து விரோதிம்பா. இதுமாதிரி சமயத்துலதான் மாமேதை எச்.ராஜா -வோட தத்துவத்தை சிந்திக்கனும்.
"ஹைகோர்ட்டாவது மயிராவது..." - மாமேதை எச்.ராஜா

16.05.2019



No comments:

Post a Comment