2019 - இந்தத் தேர்தலில் கவனிக்க வேண்டியது...
1. வைகோ போற பக்கம் தோல்வி என்பது பொய்யானது.
2. கன்னியாகுமரில வெல்லும் கட்சிதான் டெல்லியில் ஆட்சிக்கு வரும் என்பது பொய்யானது.
3. மன்சூரலிகான் எந்த கட்சிக்கு போனாலும்.... என்பது இன்னும் அப்படியே உள்ளது. அடுத்த தேர்தலில் இதுவும் பொய்யாகட்டும்.
23.05.2019
No comments:
Post a Comment