17.6.21

கருப்புக்கு அழிவில்லை

இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சிகளையும் திராவிடம்தான் காப்பாற்றியது. அதாவது சிவப்புக்கு கருப்பு கை கொடுத்துள்ளது.

(பொதுவுடைமைதான் என் இறுதி இலக்கு என்றார் பெரியார். ஆனால் இங்கு நிலை வேறு. பார்ப்பன எதிர்ப்பு பேசாத கம்யூனிசம் இந்தியாவுக்குப் பயனற்றது. தோழர் மின்சாரம் அவர்களின் "மார்க்சிஸ்டுகளின் சிந்தனைக்கு" என்ற திக-வின் புத்தகத்தை வாசிக்கவும், தெளிவாகப் புரியும்)

கருப்புக்கு இங்கு அழிவில்லை. தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு இதுதான். திராவிட இயக்கங்களுடன் இணைந்து இங்கு பதுங்கியுள்ள வேற்று மொழிக்காரர்களின் ஆதிக்கத்தை கண்டறிந்து பட்டியலிட்டு அவர்களை தனிமைப்படுத்தி தமிழ்த்தேசியத்திற்கு ஆழமாக பாடுபடலாம். திராவிட எதிர்ப்பு ஹிந்துத்வத்திற்கே பயன்.

23.05.2019

No comments:

Post a Comment