ஒருவேளை வடக்க மட்டும் எல்லாருக்கும் 15 லட்சம் போட்டிருப்பாங்களோ...?
(ஒருவேளை.., தமிழிசை பொன்னாரு எச்.ராஜா.... இவங்களையெல்லாம் தமிழ்நாடு கட்சிப் பொறுப்புலயிருந்து மாத்திட்டா அப்புறம் நாம என்ன பண்றது? யாரையும் மாத்தக்கூடாதுன்னு எதுக்கும் எச்சரிக்கையா ஒரு போராட்டம் பண்ணிடலாமா?)
23.05.2019
No comments:
Post a Comment