17.6.21

குற்றவாளிகளுக்கான உந்துதல்...?

சட்டத்தின் / தண்டனையின் பிடியிலிருந்து பணக்காரர்கள் தப்பித்துவிடுகிறார்கள். அவர்களைப் பார்த்து நாமும் தப்பிவிடலாம் என்ற குருட்டுத் துணிச்சலில் கெத்துக்காக ஏதேனுமொரு குற்றத்தை செய்துவிட்டு முட்டாள்கள் மாட்டிக் கொள்கிறார்கள். சட்டத்தின் மீது எல்லாருக்கும் கடுமையான பயம் வந்தால்தான் இதெல்லாம் மாறும். ஆனால் அதற்கு முதலில் நீதித்துறை / காவற்துறை உயர் அதிகாரிகள் அல்லவா யோக்கியமாக இருக்க வேண்டும்? இது சாத்தியமா?

27.04.2019

No comments:

Post a Comment