பாலம் கட்டி அங்க போன ராமன் சாருக்கு முன்னாடி சூர்ப்பநகை மேடமும் ராவணன் சாரும் அங்கிருந்து இங்க வந்திருக்காங்க. அப்புறம் இங்கிருந்து அனுமன் சாரும் அங்க போயிருக்காரு.
இதெல்லாம் எப்படி?
இந்தப் பாலம் உண்மைன்னு அமெரிக்காக்காரன் சொல்லியிருக்கமாட்டான், அமெரிக்காவுக்குப் போயிருக்குற ஏதோவொரு அம்பிதான் சொல்லியிருப்பான்.
14.12..2017
No comments:
Post a Comment