17.6.21

ஜாதி அமைப்புக்களை தடை செய்வதே தீர்வு

எல்லா ஹிந்துக்களும் மத வெறியர்கள் இல்லை

எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் இல்லை

எல்லா வன்னியர்களும் ஜாதி வெறியர்கள் இல்லை
ஜாதி மத வெறியைப் பேசி பரப்பி பிழைக்கும் கட்சிகளை; சங்கங்களை; சனியன்களை தடை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவைகள்தான் பொது சமூக அமைதியைக் கெடுக்கின்றன. ஆனால் இந்தத் துணிவும் அக்கறையும் அதிகாரத்தில் உள்ளவர்களில் எவனுக்கு இருக்கிறது?

19.04.2019



No comments:

Post a Comment