தமிழக, தமிழர் இன நலனை விட்டுக்கொடுக்காமல், பதவிக்கு மண்டியிடாமல் இனியாவது டெல்லியை தைரியமாக எதிர்க்க வேண்டும் #திமுக. அப்படியே கட்சிப் பொறுப்பிலுள்ள ரவுடிகளை, ஊழல் பெருச்சாளிகளை, மாவட்ட செயலாளர் மன்னர் பரம்பரைகளையும் ஒதுக்க வேண்டும். செய்வார்களா?...
21.12.2017
No comments:
Post a Comment