வானியலில் கருந்துளை ( Black Hole) -ஐக் கண்டுபிடித்து பிரபஞ்சத்தின் இன்னும் விடைதெரியா பல தகவல்களை ஒவ்வொன்றாய் அறிவியல் வெளிக்கொணரும் காலகட்டத்தில் ஜாதியின் பேரால் சக மனிதர்களை அச்சுறுத்தி வாழ்வது படுகேவலமில்லையா?
முதியவர்களையும் குழந்தைகளையும் சக மனிதர்களையும் அடக்கி இந்த ஜாதிவெறி மனநோய் சாதிக்கப்போவது என்ன?
No comments:
Post a Comment