17.6.21

தேர்தல் ஆணைய ஞானிகள்

"எதையும் கண்டும் காணாமல் வெறும் மௌன சாட்சியாகவே; வாழ்வில் எதனோடும் இயையாமல் தாமரை இலை தண்ணீராக ஒரு ஞானியைப்போல் வாழவேண்டும்" என்ற பல மெய்ஞான தத்துவவாதிகளின் கூற்றுக்கேற்ப வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, சின்னங்கள் ஒதுக்கீட்டில் அநீதி, வாக்கு எந்திரத்தில் சூழ்ச்சி, ஆளுங்கட்சிகளின் தில்லுமுல்லு..... இப்படியாக எதையும் கண்டுகொள்ளாமல் இயங்கும் தேர்தல் ஆணைய ஞானிகளுக்கு பாராட்டுகள்.

16.04.2019



No comments:

Post a Comment