"தீதும் நன்றும் பிறர் தரவும் வரும்"
ஊரறிந்த விபச்சாரி தன்னை பத்தினியாகக் காட்டிக்கொள்வதிலேயே எப்போதும் குறியாக இருப்பாளாம். வேலூர் தேர்தல் நிறுத்தம், தேனியில் துப்பாக்கிச்சூடு, தூத்துக்குடியில் சோதனை என தற்போது இந்தியத் தேர்தல் ஆணையமும் இப்படித்தான் நடக்கிறது தமிழ்நாட்டில்.
No comments:
Post a Comment