தனியாளாக போலிஸ் முகத்திரையைக் கிழித்த தோழர் முகிலன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். போராடுபவர்கள் எல்லாம் குண்டடிபட்டும் கைகால் ஊனமாகியும் வாழ்விழக்கின்றனர்.
இவர்கள் எத்தனை நாளைக்குத்தான் கலைஞர் "பாளையங்கோட்டை சிறையில்" இருந்ததைப் பாடி வாக்கு கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
தமிழர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோவதை எதிர்த்து டெல்லி அதிரும்படியாக ஒரு போராட்டமும் நடத்த முடியாத திமுக இனி பதவிக்கு வந்துதான் தமிழ்நாட்டை காப்பாற்றும் என்றால் அதையே தமிழர் என்ற உணர்வோடு அரசியலுக்கு வரும் "காளியம்மாள்" களால் மட்டும் எப்படி காப்பாற்ற முடியாமல் போகும்?
26.03.2019
No comments:
Post a Comment