நியாயமாகப் பார்த்தால் புரட்சி பேசும் திராவிடக் கட்சிகள்தான் இப்படி ஜாதி பலம், பண பலம் பார்க்காமல் 50% படித்த பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்க வேண்டும்.
வலுவுள்ள கட்சிகளில் எல்லாம் பெரும்பாலும் அதே அல்லக்கைகள்; அதே பரம்பரை திருடர்கள்; ஜாதி வெறியர்கள்தான் வேட்பாளர்கள்.
நாம் தமிழர் கட்சி செய்திருப்பது உண்மையிலேயே இவ்விஷயத்தில் புரட்சிதான்.
சீமான் மீது தனிப்பட்ட முறையில் விமர்சனமுண்டு. இப்படியான வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதியாக வருவதை ஆதரிக்காமல் மாற்றத்தை மட்டும் வேறு எங்கிருந்து எதிர்பார்ப்பது.
No comments:
Post a Comment