17.6.21

தேமுதிக ஜடம்

நேற்றுகூட ஒரு இளம்பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்டிருக்கிறார் பொள்ளாச்சி பகுதியில். ஆனால் இவர் பேசுவதைக் கேளுங்கள்....

"பாலியல் வன்கொடுமைகள்" நடந்தாலும் பரவாயில்லையாம். இவரது கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமாம்.
இவர்கள் அதிகாரத்திற்கு வந்து யாருக்கு என்ன பிடுங்கப் போகிறார்கள்?
இந்த ஜடம் இருக்கும் கேடுகெட்ட அதிமுக கூட்டணிக்கா உங்கள் வாக்கு?
இவருக்குப் பெண் இருந்தால் இப்படித்தான் பேசுவாரா? நாட்டிலிலுள்ள பெண்களைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருப்பார் இவர்?

07.04.2019



No comments:

Post a Comment