17.6.21

முற்றிலும் வலுவிழந்த தமிழ்நாடு

யோசித்து வாக்களியுங்கள். சாகும்வரை ஒரே கட்சி என்று உங்கள் அறிவை கேவலப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

*
காவிரியில் கழிவுநீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை.
- கர்நாடகா முதலமைச்சர்.
கேரளாவிலிருந்து பெங்களுருக்கு கெயில் எரிவாயுவை கொண்டு செல்ல தமிழக விவசாய நிலங்களை அழித்தால் அதை தடுப்பதற்கும் தமிழகத்திற்கு உரிமை இல்லை.
- சுப்ரீம் கோர்ட்.
தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்த உரிமையில்லை.
-- பீட்டா மற்றும் சுப்ரீம் கோர்ட்.
தமிழகத்தில் அணுக்கழிவுகளைப் புதைப்போம், தடுக்க உரிமையில்லை.
- மத்திய அரசு.
ஏழு தமிழர் விடுதலை செய்ய தமிழகத்திற்கு உரிமையில்லை.
-சுப்ரீம் கோர்ட்.
முல்லை பெரியாறில் தமிழகத்திற்கு உரிமையில்லை.
- கேரளா மற்றும் மத்திய அரசு.
கட்சத் தீவில் தமிழகத்திற்கு உரிமையில்லை.
- மத்திய அரசு.
தமிழர் கடலில் மீன்பிடிக்க தமிழருக்கு உரிமையில்லை.
- சிங்கள அரசு.
தமிழக வளங்களைக் கொள்ளையடிப்போம், பங்கு கேட்கக் கூடாது, தடுக்கவும் கூடாது. நாங்களா பார்த்து கொஞ்சம் பிச்சை போடுவோம்.
- மத்திய அரசு.
காவிரியில் தண்ணீர் தரமாட்டோம்.
- கர்நாடக மற்றும் மத்திய அரசு.
பாலாற்றில் சொட்டு தண்ணீர் கூட வரவிடமாட்டோம்.
- ஆந்திர மற்றும் மத்திய அரசு.
நச்சுத் தொழிற்சாலைகள் அனைத்தையும் தமிழகத்திற்கு மட்டும் தருவோம், பலன்களை நாங்கள் அனுபவிப்போம்.
- மத்திய அரசு

18.03.2019



No comments:

Post a Comment