ஒரு நாட்டில் இத்தனை மக்கள் போராடித்தான் நீதிக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றால் இந்த நீதி மன்றங்கள் எவ்வளவு பொய்யாய் போலியாய் சம்பிரதாயமாய் இருக்கிறது. அடிக்கடி இப்படி தீர்ப்பு வழங்குவது எல்லாம் மக்களின் கோபம் அதிகமாகி நீதித்துறையின் மேல் நம்பிக்கை போய்விடாமல் இருக்கவே.
அந்த ரவுடி SP -க்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்? உண்மையிலேயே இவர்களால் முடியுமா? இதை யாரெல்லாம் நம்புகிறீர்கள்? குற்றவாளிகளே ஒப்புக்கொண்ட, ஆதாரமுள்ள இந்த வழக்கை ஏன் ஒரே நாளில் விசாரித்து முடித்து தண்டனை வழங்க முடியாது? அதிகாரமுள்ள எவன் நீதிமன்றத்தை மதிக்கிறான்?
தலைவன் எவ்வளவு தெளிவாய் சொல்லியிருக்கிறான் பாருங்கள்...
No comments:
Post a Comment